Back to Top

கருக்கட்டுவதற்கான சந்தர்ப்பங்களும் சாத்தியமும்


மகப்பேறின்மை அல்லது Infertility என்பது தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கு மேல்கலெகத்திலிருந்து முட்டை வெளியேறும் காலங்களில் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டும் கருகட்டாத நிலையைக் குறிக்கும் இந்நிலை நவீன மருத்துவத்துறைக்கு கூட ஒரு சவாலாகவே உள்ளது. காரணம் பிள்ளைப்பாக்கியமற்றவர்களைப் பல பரிசோதனைக்கு உட்படுத்தினாலும் கூட அநேகமானவர்களது ஆய்வு கூடப் பரிசோதனைகளில் எதுவிதமான வித்தியாசங்களையும் காண முடியாமல் இருப்பதாகும். மகப்பேறின்மை கணவன் மனைவி இருவரில் ஒருவரோ அல்லது சில வேளைகளில் இருவரிலுமோ காணப்படுகின்ற குறைபாடுகளினால் ஏற்படலாம்.

Read more ...

மாதவிடாய் நின்ற பின்னர் ஏற்படும் தாக்கங்கள்



மாதவிடாயச் சக்கரத் தொழிற்பாடு நிற்பது என்பது Post menoposal Syndrome எனக் கூறப்படும். எல்லாப் பெண்களும் ஏறக்குறைய 50 வயதைத் தாண்டும் போது ஏற்படுகின்ற ஒரு நிகழ்வு என்பதனால் இதை ஒரு நோயாகக் கருதுவது இல்லை . இது பெண் இனப்பெருக்கத் தொகுதியின் ஒரு பகுதியான சூலகத்தின் தொழிற்பாடு கிட்டத்தட்ட 35 வயதிலிருந்தே படிப்படியாகக் குறைந்து 50 வயதையடையும் போது நிரந்தரமாக தொழிற்படாமல் இருப்பதையே குறிக்கும். இதற்குக் காரணம் சூலகத்திலிருந்து உற்பத்தியாகும் சில ஹோர்மோன்கள் படிப்படியாக குறைந்து கருக்கட்டுவதற்குத் தேவையான முட்டை உருவாகுவதை நிறுத்திக் கொள்வதால் ஆகும்.


Read more ...