Back to Top

ஆண்மைக் குறைவை நிவர்த்திக்க வழி உள்ளதா?



ஆண்மைக்குறைவு என்பது இன்று பரவலாகக் காணப்பட்டாலும் இது திரைக்குப் பின்னால் இருக்கக்கூடிய ஒரு விடயமாகவெ உள்ளது. ஒருவர் தனக்கு ஆண்மைக்குறைவு இருப்பது என்பதை வைத்தியர்களிடம் கூறுவதை கூட எமது சமய கலாசார பாரம்பரிய நடைமுறைகளுக்கு உகந்தது அல்ல என தினைப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். ஆண்மைக்குறைவு இருப்பவருக்கு இது ஒரு பிரச்சினையாக தென்பட்டாலும் வைத்தியர்கள் இந்நிலையை பல கோணங்களில் ஆராய வேண்டியுள்ளது காரணம் ஒருவருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டால் அவர்ககளுக்கு எதிர்காலத்தில் மாரடைப்பு நோய் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதால் ஆகும்.

Read more ...

தாய்ப் பாலூட்டல்



தாய்ப்பாலூட்டுவது என்பது குட்டியீன்று பாலூட்டும் உயிர் வாழும் இனங்களின் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். ஆனால் மனிதனைத் தவிர ஏனைய சகல உயிரினங்களும் இன்று வரைக்கும் இப்பொறுப்பைச் செய்து வந்து கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் எமது முன்னோர்கள் கூட இந்தப் பாரிய பொறுப்பைச் சரிவர நிறைவேற்றினார்கள். எமது முன்னைய சந்ததியினர் ஒரு குழந்தையை ஈன்ற தாய் ஏதாவது ஒரு காரணத்தினால் இறந்தால் பசும்பாலைக் கொடுக்காமல் செவிலித் தாய்மூலம் பாலூட்டியதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

Read more ...