Back to Top

பெண்களின் இனப்பெருக்கத் தொகுதி நோய்கள்


POLY Cystic ovarian syndrome (PCOS) எனப்படும் இந்நோயானது பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியுடன் சம்பந்தப்பட்ட இளம் பெண்களிடையே அதிகமாகக் காணப்படக்கூடிய ஒரு நிலையாகும். PCOS அல்லது சிலவேளைகளின் PCOD எனச் சுருக்கமாக அழைக்கப்படும் நோயைப்பற்றிய சரியான தகவல்களைப் பெறுவதாயின் பெண் இனப் பெருக்கத் தொகுதியின் முக்கிய உறுப்பான சூலகத்தைப்பற்றி தெரிந்திருப்பது முக்கியமாகும். கருப்பையின் இருபக்கங்களிலும் அமைந்துள்ள சூலகம் (ovary) எனப்படும் இவ்வுறுப்பின் ஒழுங்கான தொழிற்பாட்டில் தான் ஒழுங்கான மாதவிடாய்ச் சக்கரம் தங்கியுள்ளது. அத்துடன் சூலகத்தினால் சுரக்கப்படும் பல ஹோர்மோன்கள் செயற்பாட்டினால் கருக்கட்டுவதற்கு தேவையான முட்டை உருவாக்கப்படுகிறது. PCOD என்ற இந்நோய் நிலையில் ஒழுங்கான மாத விடாய் சக்கரத்திலும் முட்டை உருவாக் கத்திலும் பல சிக்கல்களை ஏற்படுத்தி பிள்ளைப் பாக்கியமற்ற நிலையை உருவாக்கும்.

Read more ...

மாதவிடாயுடன் கூடிய வலிகளுக்கு என்ன தீர்வு?



மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பிலிருந்தே ஏற்படக்கூடிய பல நோய் அறிகுறிகளைக் கொண்ட நிலைமை Premenstrual Syndrome என அழைக்கப்படுகின்றன. இதன் போது உடல் நிலையும் மன நிலையும் பாதிக்கப்படுகின்றன. அனேகமான பெண்களுக்கு சாதாரண நோய் அறிகுறிகள் காணப்பட்டாலும், ஒரு சில பெண்களுக்கு அதி தீவிர தாக்கத்தை உண்டு பண்ணி தமது அன்றாட வேலைகளை செய்வதற்குக் கூட முடியாத நிலை ஏற்படும்.

Read more ...