FAQ | Nikah.lk is a Premium Matrimony Portal for Sri Lankan Muslims Around the World


FAQ


Where is Nikah.lk office located ?

Refer the Contact Us Page for more info.


What time is Nikah.lk office opening hours?

Want to have a discussion, You are most welcome, Visit our office during Monday to Friday from 10 am-5 pm.


What are Nikah.lk Hot-line operating hours ?

Monday to Thursday: 10am – 6pm.
Friday: 10am – 12noon and 2pm – 6pm
Saturday: 10am – 6pm.
Sunday: 10am – 12noon.


What time is Nikah.lk Chat / Messaging Service Platform Operating hours?

Monday – Sunday: 9am – 9pm
Friday: 12 noon to 2pm chat / messaging service will be offline.
Facebook.com
WhatsApp.


How to register?

Please use our online registration form to register and use our services. Please refer How it Works


What is your fee?

Please check Here to find out more about our packages


What is profile approval?

Profile approval is to verify the details submitted by users and to check if it adheres to the terms and conditions of nikah.lk. The approval process would take maximum 06 to 24 hours for on-line payments and 1 to 2 working days for bank deposits or bank transfers. All approved profile will be notified to the user via email.


How to make payment?

Our Online Payment Processor will handle the following payments

Credit Card & Debit Cards (America Express / VISA / MasterCard)
Mobile wallets (eZ Cash, Mcash & DFCC Vardnana Wallet)
Internet Banking -Sampath VISHWA,

For cash deposit & Bank transfer: Commercial Bank Plc details will be sent after payment mode is selected as cash. Please mention the profile ID in the bank slip or Bank Transfer.

Attach bank slip and send to cashpayment@nikah.lk


How many profiles can I submit?

You can submit any number of profiles. Each profile is separately charged.


Why is my profile image not approved?

Not adhering to photo guidelines, please refer to the . Terms and Conditions


I found a life partner for the profile I submitted, How can I stop that profile from receiving messages from other profiles?

You can click the “I found my life partner” button to state that you have found a life partner. The profile will be shown to other users until it reaches its profile expiry date, but barred from any further communications with other users. Please check How it Works for more details.


Is nikah.lk a secure website?

We have SSL certification from Comodo, and communication with our website is always secure. We keep on updating our website to the latest technology to avoid any potential breach and facilitate our users to enjoy using our website.


What is “ New Profiles Contacted” in the Messaging Section ?

Once you find a profile you are interested in, you can contact them by sending an initial message. These initial contact ( message ) are limited based on your package you paid for.


Will this count If I received an initial Message from a New profile ( from other profiles ) ?

No, When you receive an initial new message from a profile(s) you can respond to them. These messages are unlimited.


How many messages can I send to a particular profile?

You can send any number of messages to a profile after the initial contact. There is no restriction. Please message with courtesy.


What will happen if I reach the maximum of the “ New Profiles Contacted ” ?

You can not send any initial messages to a profile, but you can receive messages and continue the messaging to the existing profiles and receive any new initial incoming messages from other profiles.
You can renew the profile, once renewed again you will get the number of contacts based on the package you paid for.


What can I do if I run out of SMS notification ?

You can buy the SMS add on services. Once the SMS notification has reached the maximum limit, “buy” option will be enabled.


Why is there a “New Profiles Contacted” limitation ?

To avoid spam and misuse of our system to send unsolicited messages to our users. This limitation also assures the user’s pure intention to pursue the prospective match.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


Nikah.lk அலுவலகம் எங்கே உள்ளது?

மேலும் தகவலுக்கு Contact Us பக்கத்தை பார்க்கவும்.


Nikah.lk அலுவலகம் திறந்திருக்கும் நேரம் என்ன?

நீங்கள் கலந்துரையாட செய்ய விரும்புகிறீர்களா? உங்களை அன்புடன் வரவேட்கிறோம். எங்கள் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி - மாலை 5 மணி வரலாம்.


Nikah.lk ஹாட் -லைன் இயங்கும் நேரங்கள் யாவை?

திங்கள் முதல் வியாழன் வரை: காலை 10 மணி - மாலை 6 மணி
வெள்ளி: காலை 10 மணி - மாலை - நண்பகல் 12 மணி மற்றும் பிற்பகல் 2 மணி - மாலை 6 மணி
சனிக்கிழமை: காலை 10 மணி - மாலை 6 மணி
ஞாயிறு: காலை 10 மணி - மாலை - நண்பகல் 12 மணி


Nikah.lk அளவளாவுதல் / செய்தி சேவை தளம் இயங்கும் நேரங்கள் எவை?

திங்கள் முதல் ஞாயிறு: காலை 9 மணி - இரவு 9 மணி.
வெள்ளி: நண்பகல் 12 மணி மற்றும் பிற்பகல் 2 மணி அளவளாவுதல் / செய்தி சேவை தளம் ஆஃப்லைனில் இருக்கும்.
Facebook.com
WhatsApp.


பதிவு செய்வது எப்படி?

எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு எங்கள் ஆன்லைன் பதிவு படிவத்தைப் பயன்படுத்தவும். இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பார்க்கவும் இங்கே. How it Works


எப்படி பணம் செலுத்துவது ?

ஆன்லைன் மூலமாக பின்வருமாறு பணம் செலுத்தலாம்.

Credit Card & Debit Cards (America Express / VISA / MasterCard)
Mobile wallets (eZ Cash, Mcash & DFCC Vardnana Wallet)
Internet Banking -Sampath VISHWA,

பண வைப்பு மற்றும் வங்கி பரிமாற்றத்திற்காக: கொமர்ஷல் வங்கி பி.எல்.சி விபரங்கள் பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்த பின் மின்னஞ்சல் ஊடக வங்கி கணக்கு விபரங்கள் அனுப்பப்படும். சுயவிவர ஐடியை (profile ID : ) வங்கி ஸ்லிப் அல்லது வங்கி இலத்திரனியல் பரிமாற்றத்தில் கட்டாயம் குறிப்பிடவும்.

வங்கிச் சீட்டை அல்லது வங்கி இலத்திரனியல் சீட்டை இணைத்து, cashpayment@nikah.lk க்கு அனுப்புங்கள்


சுயவிபர அங்கீகாரம் என்பது என்ன ?

பயனர்கள் சமர்ப்பித்த சுயவிபரங்கள் nikah.lk இன் நிபந்தனைகளுக்கு இணங்கி இருக்கிறதா என்று சரிபார்த்தல். சுயவிபரங்கள் அங்கீகரிக்க அதிகூடிய நேரமாக, ஒன்லைன் கொடுப்பனவுகள் 06 முதல் 24 மணிநேரத்துக்குள்ளும் மற்றும் வங்கி வைப்பு அல்லது வங்கி இலத்திரனியல் வைப்புக்கள் 1 அல்லது 2 வேலை நாட்கள் ஆகும். எல்லா அங்கீகரிக்கப்பட்ட சுயவிபரங்கள் மின்னஞ்சலூடாக பயனருக்கு அறிவிக்கப்படும்.


உங்கள் கட்டணம் என்ன?

எங்கள் Packages பற்றி மேலும் அறிய இங்கே செல்லவும். Here


எத்தனை சுயவிபரங்களை நான் சமர்ப்பிக்க முடியும்?

நீங்கள் பல சுயவிபரங்களை சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு சுயவிபரத்துக்கும் தனித்தனியாக கட்டணம் விதிக்கப்படும்.


என் சுயவிவர படத்தை ஏன் அங்கீகரிக்கவில்லை?

புகைப்படம், புகைப்பட வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை, தயவுசெய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பார்க்கவும்.


நான் சமர்ப்பிக்கப்பட்ட சுயவிபரத்திற்கான வாழ்க்கைப் துணையை கண்டறிந்தேன், பிற சுயவிபரங்களில் இருந்து செய்திகளைப் பெறுவதில் இருந்து எனது சுயவிபரத்தை நான் எவ்வாறு தடுக்க முடியும்?

நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை கண்டுபிடித்துவிட்டால், "நான் என் வாழ்க்கை துணையை கண்டுப்பித்துவிட்டேன் ( I Found My Life Partner ) " என்ற பொத்தானைக் கிளிக் செய்யலாம். பிற பயனர்களுக்கு உங்களுடைய சுயவிவரம் காலாவதியாகும் தேதி அடையும் வரை காண்பிக்கப்படும், அனால் பிற பயனர்களுடன் தொடர்புகொள்ள தடைசெய்யப்படும். மேலும் விவரங்களுக்கு இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பார்க்கவும் இங்கே . How it Works


Nikah.lk ஒரு பாதுகாப்பான வலைத்தளமா ?

நாங்கள் COMODO SSL சான்றிதழ் வைத்திருக்கிறோம், எங்கள் வலைத்தளத்துடன் தொடர்பு எப்போதும் பாதுகாப்பாக உள்ளது. எங்களது பயனர்களை எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்தி மகிழ்வதற்கு வசதியாக சமீபத்திய தொழில்நுட்பத்திற்கு எங்கள் வலைத்தளத்தை புதுப்பித்துக்கொள்வோம்.


செய்தியிடல் பிரிவில் "புதிய விவரங்கள் தொடர்பு கொள்ளப்பட்டது ( New Profiles Contacted ) " என்றால் என்ன?

நீங்கள் ஆர்வமுள்ள ஒரு சுயவிபரத்தை கண்டுபிடித்துவிட்டால், ஆரம்பத் தகவலை அனுப்புவதன் மூலம் அந்த சுயவிபரத்துக்குரியவை தொடர்புகொள்ளலாம். இந்த ஆரம்ப தொடர்பு (செய்தி) உங்கள் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது.


என்னுடைய சுயவிபரத்துக்கு, பிற சுயவிபரங்களில் இருந்து ஆரம்பத்தில் ஒரு செய்தியைப் பெற்றிருந்தால், இந்த எண்ணிக்கையானது கணக்கில்கொள்ளப்படுமா ?

இல்லை, நீங்கள் பிற ஒரு சுயவிபரத்திலிருந்து முதல் ஒரு புதிய செய்தியைப் பெறும்போது அவர்களுக்கு பதிலளிக்கலாம். இந்த செய்திகள் வரம்பற்றவை.


ஒரு குறிப்பிட்ட சுயவிவரத்திற்கு எத்தனை செய்திகள் அனுப்பலாம்?

ஆரம்ப தொடர்புக்குப் பிறகு எண்ணற்ற செய்திகளை ஒரு சுயவிவரத்திற்கு அனுப்பலாம். எந்த தடையும் இல்லை. தயவுசெய்து மரியாதையுடன் செய்தியை பரிமாறவும்.


நான் "புதிய விபரங்கள் தொடர்பு கொள்ளப்பட்ட ( New Profiles Contacted ) " அதிகபட்ச தொடர்பை அடைந்தால் என்ன நடக்கும்?

எந்தவொரு ஆரம்பச் செய்திகளையும் ஒரு சுயவிபரத்திற்கு அனுப்ப முடியாது, ஆனால் நீங்கள் செய்திகளைப் பெறலாம் மற்றும் ஏற்கனவே தொடர்புகொண்டுள்ள சுயவிபரங்களுக்கு செய்தியை தொடரவும் மற்றும் பிற சுயவிபரங்களில் இருந்து புதிய ஆரம்ப உள்வரும் செய்திகளைப் பெறவும் மற்றும் அவர்களுக்கு செய்திகளை அனுப்பவும் முடியும்.
நீங்கள் சுயவிபரத்தை புதுப்பிக்க முடியும், மீண்டும் சுயவிபரத்தை புதுப்பித்தபின் , நீங்கள் தெரிவு செய்து கட்டணம் செலுத்திய Package அடிப்படையில் புதிய சுயவிபர தொடர்புகளின் எண்ணிக்கை கிடைக்கும்.


SMS அறிவிப்பு முடிவடைந்தால் நான் என்ன செய்ய முடியும்?

மேலதிக சேவைகளாக SMSஐ நீங்கள் வாங்க முடியும். SMS அறிவிப்பு அதிகபட்ச வரம்பை எட்டியவுடன், "Buy Button " காண்பிக்கப்படும் .


ஏன் "புதிய சுயவிபரங்கள் தொடர்பு கொள்ளப்பட்டது" ( New Profiles Contacted ) வரையறுக்கப்பட்டுள்ளது ?

எங்கள் பயனர்களுக்கு வேண்டாத செய்திகளை அனுப்ப மற்றும் செய்தி பரிமாற்ற பகுதியை spam செய்திகள் அனுப்பி தவறாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இந்த வரையறை, எங்கள் பயனரின் செய்தி பரிமாற்ற தூய எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது

;